காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற என் அழகிய மகனுக்கு பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற
எல்லாம் வல்ல இறைவனை
போற்றி
என் சின்னவனே கண்மணியே
உனக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம் என்றும் உண்னுடன் கூடிவாழும்
இணைபிரியா உடன் பிற்ப்புகள்
எல்லாம் கிடைத்து
வல்லவன் அல்லாஹ் காட்டிய
வழியில் வாழ்ந்திட இரு கரம்
ஏந்தி பி ரா ர் த் தி க்கும்
அன்பு DADA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக