இடுகைகள்

அக்டோபர் 9, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாரை நம்புவது....??

  1.உங்களுக்குள் இல்லாதது என்ன? 2.சொல்புத்தி சுயபுத்தி இரண்டுமே நமக்கு உண்டு 3.உங்களுக்குள் திறமை உண்டு என்பதை  யார் நிருபித்தது?? 4.பிறக்கும்போதே பணக்காரன் வெற்றியாளன் என்று யாரும் நிர்ணயிக்கவில்லை 5.அனைவரையும் பணக்காரனாக கடவுள் படைக்கவுமில்லை 6.எப்படி சாத்தியம் இது?? 7.தனக்காக ஒரு துறையை தேர்ந்தெடுத்து  அதில் முயற்சியும் பயற்சியும் செய்தவர்கள் தான் இன்று வெற்றியாளர்கள் 8.உங்களுக்கு நீங்கள்தான் நண்பன் 9.ஆறுதலுக்கும் அறிவுரைக்கும் பக்குவத்திற்கும் நீங்களே போதுமானவர்கள் 10.அறிவுரையை கேட்டு திருந்துபவரும் உண்டு திரும்பவும் தவறு செய்பவர்களும் உண்டு 11.உங்கள் மனசாட்சி அவனே உங்கள் உற்ற தோழன் 12.இதுவரை நடந்த தவறுகளை நினைத்துப்பாருங்கள் 13.நடந்த தவறுகளுக்கு 99%நாம்தாம் பொறுப்பாளி 14.ஒப்புக்கொள்ள முடியுமா??? முடியாது ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் 15.தன்நிலை இது நான்தான் என்று எப்போது உணர்கிறோமோ அன்றுதான்  நாம் முழுமனிதனாகிறோம் 16.உங்களை நம்புங்கள் அதுதான் உங்களின்  முதல் வெற்றி??