BOOT
Boot setting
Boot device priority ஆனது ஒரு கணிணியின் BOOTதொழிற்பாட்டை
இயக்கக்கூடியது இவற்றில்
Hard Device /CD Rom/USB Device/DVD/Pen ஆகியவை உள்ளடங்கும்
இவற்றில்
1st Boot
2nd Boot
3rd Boot
என்ற அமைப்பில் எமக்குத் தேவையான வாறு Boot Device களை தேற்வு செய்யலாம்.
குறிப்பு; ஒன்றுக்கு மேற்பட்ட Hard drive ,CD rom கள் இறுப்பின் அவற்றையும்
1,2,என்றவாறு தெரிவு செய்யலாம்.
security;
Security ஆனது BIO இற்கான password இனையும் Hard drive இற்கான super password இனையும் இவற்றின் மூலம் கொடுத்துக்கொள்ளலாம், தேவை ஏற்படின் அவற்றை அழித்துக்கொள்ளவும் முடியும்.
Exit option;
Load optimal Difault;
இதானது ஒரு BIOS
இன் சகல நிலையையும் ஆரம்ப நிலைக்கு கொண்டு வரக்கூடியது.
Discard Change;
இதானது BIOS இல் நாம் செய்த ஒரு மாற்றத்தை நாம் விரும்பாத போது அல்லது BIOS
இற்க்கு உகந்தது அல்ல என்று கருதும்போது எமக்கு Discard change மூலம் அதனை இரத்துச்
செய்து கொள்ளவும் முடியும் பல கணிணிகளில் Dis card Change இற்கு F9 key இனை
உபயோகிக்கலாம்.
SAVE CHANGE AND EXIT;
இதில் Bios இல் நாம் செய்யும் மாற்றங்களை save செய்து BIOS இல் இருந்து வெளியேருவதற்கான ஒரு செயன்முறை ஆகும் இத்ற்க்கு பல கணிணிகளில்
F10 key இனை உபயோகிக்கலாம்.