கணிணி வன் பொருள் மென்பொருள்
Bios (Basic input &output system)
Bios ஆனது ஒரு கணிணியின் device களின் தொழிற்பாட்டினை முழுமையாக இயக்குகின்ற
செயன்முறை மெண்பொருளாகும்.
Cpu configuration, CPU (central prosessering unit)
இது ஒரு கணிணியின் தொழில்பாட்டு மையமான Cpu இன் தொழிற்படுகின்ற சகல அமைப்பினையும் இது கொண்டிருக்கிறது.
Chipset Configuration,
இதானது video card, Audio card, video cip or audio chip, Ram card ஏனைய அணைத்து Cip களையும் அவைகளின் அணைத்து செட்டின்ஸ்களையும் இச் cip Set Configuration கொண்டுள்ளது.
IDe Configuration
இதானது ஒரு கணிணியின் Hard drive,CD rom ஆகியவற்றின் தொழில் பாட்டினை கண்பிக்கக்கூடியது, இவை IDE/SATA ஆகிய இரு தொழிற்பாட்டினை உள்ளடக்கி இருக்கும் இதில் எமக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொள்ல முடியும்.
Configure Super IO Chipset.
இதனது ஒரு mother bord இன் சகல PORT களின் power supply யுடன் ஏனைய அமைப்புகளை கொண்டிருக்கிறது.
USB Configuration
இதானது USB Divaice களின் தொழிற்பாட்டினை காட்டக் கூடியது இவற்றில் எமக்குத் தேவையானவறு settings change களை ஏற்படுத்திக் கொள்ல முடியும்.
Hardware health event monitoring
கணிணியின் mother board இன் உஷ்ன அளவையும் அதனை ஒரு நிலையில் பேணக்கூடிய கணிணி ஃபேன்,வேகம் ஆகியவற்றிணையும் mother bord
இன் மின்சார தொழிற்பாட்டினையும் காட்டக்கூடியது.