RANDOM ACCESS MEMORY
RAM இன் பயன்பாடும்,தொழிற்பாடும் ஒரு கணிணி அல்லது மொபைல் போண் பெருமதி மிக்கதாக அமைவது RAM இன் கொள்லளவைக் கொண்டுதான். ஒரு கணிணியின் அதிவேகமான இயக்கத்துக்கு RAM இன் கொள்லளவுதான் காரணமாகிரது (1GB 2GB.........) RAM என்பதன் ஆங்கில விளக்கம் Random Access Memory. RAM என்பது தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு . பொதுவாக Motherboard இல் இது அமைக்கப்பட்டு இருக்கும் . RAM என்பது தரவுகளை சேமித்து வைக்க கூடிய அமைப்பு ஆனால் நிரந்தரமாக அல்ல , கணினி அல்லது மொபைல் OFF செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும் . ஆகையால் தான் RAM ஐ Volatile Storage என்றும் சொல்லப்படுவதுண்டு. ஒரு கணினி அல்லது மொபைல் இயங்கும் போது அதற்க்கு தேவைப்படுகின்ற தரவ...